CMP லைனைச்சேர்ந்த மர்ஹும் கொ. மு. நெ. ஹாஜி உவைஸ் கனி அவர்களின் மகனும்,
மர்ஹும் அ. செ. மு. அசனா தம்பி அவர்களின் மருமகனும்,
ஹாஜி ஷேக்ஜலாலுதீன், முகம்மது இஸ்மாயில் ஆகியோரின் சகோதரரும்,
அப்துல் ஹக்கீம் அவர்களின் மாமனாரும்,
ஷபீக் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய,
ஹாஜி கொ. மு. நெ. ஒ.சம்சுல் மன்சூர்
அவர்கள் காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று ( 1.1.2024 ) லுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காப்பள்ளி கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமைக்காக அனைவரும் துவா செய்யுங்கள்.