Thursday, March 26, 2026

நேர்மைக்கு கிடைத்த அதிரை நேசன்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏடி.எம் மெஷினில் பணம் செலுத்துவதற்காக சென்ற அப்துல் மாலிக் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர் சுஹைல் இருவரும் பணம் செலுத்தும் இயந்திரம் அருகே யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற ₹45,000 ரொக்கத்தை எடுத்து உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளி பயிலும் மாணாக்கர்கள் ஆங்காங்கே குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்ததற்கு அதிரை காவல்துறையினரும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய ஆசிரியைகளும் அனைவரும் இச் செயலுக்காக பாராட்டினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img