Wednesday, March 4, 2026

மல்லிப்பட்டிணம் நகர எஸ்டிபிஐ கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (15.11.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமை தாங்கினார், நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவை அமைத்தனர். கஜா புயலை எதிர்கொள்வது,மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்வது குறித்தும், நகரத்தின் பல பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது இதனை கருத்தில் கொண்டு புகார் அளிப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்களை பங்கெடுக்க செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட பொதுச் செயலாளர் ரஹீஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img