Thursday, February 5, 2026

கஜாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய அதிரை அல் அமீன் பள்ளி நிவாரண குழு !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கப்பட்டது.குறிப்பாக அதிராம்பட்டினத்தில் 111 வேகத்தில் புயல் கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்கள் தங்களுடைய உடமைகளை இழந்து தவித்தனர்.இதனை அறிந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அதைப்போன்று பட்டுக்கோட்டையில் வசித்து வரும் 10 திருநங்கைகள் அவர்களின் கஜா புயலால் வீடுகளை இழந்து தவித்து வந்தார்.இதனை அறிந்து அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளிவாசல் கஜா புயல் நிவாரண முகாமிலிருந்து அக்குழுவின் ஒருங்கிணைப்பளார் பேராசிரியர் கா. சையது அகமது கபீர் தலைமையில் வ. விவேகானந்தம், டி. நவாஸ் கான், அதிரை மைதீன், பைசல் அஹமது ஆகியோர் கலந்துக்கொண்டு முதற்கட்டமாக உணவுப்பொருட்கள் , பாய், போர்வைகள் ,துண்டு, சோலார் லைட்கள் ஆகிய பொருட்களை வழங்கினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img