Sunday, February 1, 2026

நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு..!! சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு…!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த 15 ஆம் தேதி அன்று அதிராம்பட்டினத்தில் கஜா புயல் அடித்தது இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் தென்னை மரங்கள், தங்களுடைய குடிசை வீடுகள் , மீனவர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது.

இந்நிலையில் தமிழக அரசு கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை கண்டுகொள்ளவில்லை என்று மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (15/12/18) சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக மாவட்ட பெருளாளர் ஏ.ஜ. ஜியாவுதீன் கண்டன உரையறிக்கொண்டு இருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை கொச்சை வார்த்தையால் திட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பிறகு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img