Friday, February 6, 2026

உயிருக்கு சவால்விடும் மின் கம்பம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினத்தில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை மின் வாரியம் மாற்றியமைத்து சிறப்பான முறையில் வேலைகள் செய்தும் சில குறைபாடுகளை ஆங்காங்கே வைத்துள்ளது.

அவற்றில் ஒன்றுதான் ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின் கம்பம் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

அவ்வழியாக பள்ளி மாணவ,மாணவிகள் சிறு குழந்தைகள் பொது மக்கள் அதிகம் போய் வருவதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்துகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் தொடர்புகொண்டுு அலட்சியமாக பதில் சொல்லமின் வாரிய அதிகாரிகள் இவற்றை கவனத்தில் கொண்டு சேதமடைந்து உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் மின் கம்பத்தினை உடனடியாக அகற்றி பொது மக்களின் அச்சத்தை போக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img