Wednesday, March 4, 2026

மனிதநேய மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி??

spot_imgspot_imgspot_imgspot_img

2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு சில காரணங்களால் சீட் ஒதுக்கப்படவில்லை.

இருப்பினும், மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து 39+1 தொகுதிகளிலும் திமுகவின் கூட்டனி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தொண்டர்களின் மனோநிலையை கருத்தில் கொண்டு திமுக மனித நேய மக்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும் என பாசிச எதிர்ப்பு கொள்கை உடையவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளன.

களத்தில் மமகவினர் பம்பரமாய் சுழன்று திமுக கூட்டணியின் வெற்றிக்கனியை பறித்திடவும் பாசிஷமில்லா தமிழகத்தை முக.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் உள்ளனர்.

ஆக அவர்களின் வாக்குகளை வென்றேடுக்க தேர்தலுக்கு முன்னர் மமகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி என திமுகவின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவிப்பு செய்திட வேண்டும் என கடைக்கோடி மமகவின் தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img