Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன் நாடிமுத்து தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை புரிந்தனர்.

முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலபணித்திட்ட அலுவலர் அருண் செய்திருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img