Saturday, March 21, 2026

அமீரகத்தில் நடைபெற்ற TIYAவின் 7ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி

spot_imgspot_imgspot_imgspot_img

 

அமீரக TIYAவின் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 24 மே 2019 ரமலான் 19 அன்று அமீரக துணைத்தலைவர் நவாஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஹல்லாவாசிகள் மற்றும் அமீரக வாழ் அதிரை அனைத்து முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையும் வரவேற்று அமீரகம், மற்றும் தாயகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் TIYA செய்து வரும் சேவைகள் குறித்த சில விளக்கங்களை சகோதரர் N.முகமது மாலிக் அவர்கள் விவரித்தார்கள்.

இந் நிகழ்ச்சிக்கு அமீரகம் வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிகள் ஆண், பெண், குழந்தைகள் என பெரும் திரளாக வந்து கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக TIYA நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

அதோடு முஹல்லா இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக சிறப்பாக இருந்தது.

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி மஃக்ரிப் தொழுகையுடன் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந் நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு சிறப்பித்து தந்த அனைவருக்கும் நன்றி…!! நன்றி….!!நன்றி…!!!

என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img