Monday, February 2, 2026

அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அமமுக பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி. தினகரன், அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

அதன்படி துணைப்பொதுச்செயலாளராக பாப்பிரெட்டிப்பட்டி பி.பழனியப்பன், தஞ்சை எம்.ரெங்கசாமி ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும், பொருளாளராக வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் கொரடா ஆர்.மனோகரன், கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலிலும் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் அமமுகவில் இருந்த நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்தார் டிடிவி தினகரன்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img