Friday, March 20, 2026

அதிரையில் நிலத்தடி நீரை உயர்த்த சம்சுல் இஸ்லாம் சங்கம் முயற்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தின் ஷம்சுல் இஸ்லாம் சங்க மிகப்பெரிய முஹல்லாவை கொண்டதாகும்.

இந்த் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும், ஏழை எளிய மக்களை கண்டறிந்து உதவிகள் பல
செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ்க்கு அளித்த நேர்காணலில் முஹல்லாவிற்கு உட்பட்ட அனைத்து பள்ளிவாசலிலும் சங்கத்தின் சார்பில் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட உள்ளது என்றும், உளு செய்யும் நீர் விரயமாவதை தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் இது வழிவகை செய்யும்படி இத்திட்டம் செயல்பட உள்ளதாக அவர் கூறினார்.

முதற்கட்டமாக ஏஜெ ஜும்மா பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் படிப்படியாக முஹல்லாவை சேர்ந்த பள்ளிகளுக்கும், பொருளாதார நிலைமைக்கேற்ப ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img