Monday, March 23, 2026

அதிரை ரோட்டரி சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 73 வது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15  அதிரை அண்ணா தெரு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய கொடியினை சங்கத்தின் முன்னால் தலைவரும் மாவட்ட நிர்வாகியிமான திரு.Rtn.ஏ.எம்.வெங்கடேசன் ஏற்றி வைத்தார்.அதனைத்தொடர்ந்து  சங்க தலைவர் Rtn.T.முகமது நவாஸ்கான் தலைமை வகித்தனர். பள்ளியின் ஆசிரியர் திரு,S.ரவி மற்றும் முன்னால் செயலாளர் Rtn.Z.அகமது மன்சூர் சுதந்திர தின சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை திருமதி .தி.விஜயா,பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர்,மாவட்ட கல்வி வளர்ச்சி குழு தலைவர் M.எம்.உதய குமார் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் Rtn.M.மன்சூர், Rtn.M.நடராஜன் ,பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்..
கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்ட்து.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img