Saturday, March 21, 2026

அதிரை கடற்கரைத்தெரு பீச் அப்டேட் அமைப்பின் இரண்டாண்டு சாதனைகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் அதிரை கடற்கரைத்தெரு முஹால்லவாசிகளை ஒருங்கிணைக்கும் வகையில் கடற்கரைத்தெரு சகோதரர்களால் பீச் அப்டேட் என்ற வாட்ஸ்அப் குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகளை ஒரு குழுமத்தின் கீழ் கொண்டு வந்து, தெருவில் செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு நலப்பணிகள் குறித்து விவாதித்து, பலரின் கருத்துகளையும் கேட்டு தெரு நிர்வாகம், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் முஹல்லாவாசிகளின் ஆதரவோடும், பங்களிப்போடும் பல நலத்திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பீச் அப்டேட் குழுமத்தின் 3ம் ஆண்டு துவக்கத்தையொட்டி இரண்டு ஆண்டு செய்து முடிக்கப்பட்ட பணிகளை பீச் அப்டேட் குழுமத்தினர் வெளியிட்டுள்ளனர்.

அதனுடைய விவரம் :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img