Friday, February 6, 2026

அதிரை : சாணாவயலில் சுகாதார சீர்கேடு குறித்து பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் பிச்சை நேரில் ஆய்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி சாணாவயலில். இப்பகுதியில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளாலும், தேங்கி கிடக்கும் கழிவுநீராலும் காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சாணாவயல் பகுதியை பார்வையிட்ட பேரூர் அதிமுக செயலாளரும், பேரூராட்சிமன்ற முன்னாள் துணை தலைவருமான பிச்சை மற்றும் பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர், ஊழியர்களை வைத்து முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இந்த ஆய்வின் போது பேரூர் அதிமுக துணை செயலாளர் தமீம், TIYA இளைஞர் அமைப்பு துணை தலைவர் பரோஸ், செயலாளர் சபீர் அகமது, துணை செயலாளர் அஸ்லம், அஃப்ரீத் ஆகியோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img