Sunday, February 1, 2026

தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 24.01.2020 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் N.முஹம்மது புகாரி MBA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புகளை மாநில பேச்சாளர்கள் முபாரக் மற்றும் நியாமத்துல்லா ஆகியோர் நடத்தினர்.

இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட SDPI கட்சியின் தொகுதி,நகரம், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இறுதியாக இந்நிகழ்ச்சியில் நன்றியுரையினை மாவட்ட பொதுச் செயலாளர் SJ.சாகுல் ஹமீது MBA அவர்கள் நிகழ்த்தினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img