Monday, February 2, 2026

அதிரை BSNL அலுவலகம் உள்ளிட்ட இந்தியாவெங்கும் 78 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு !!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNLஐ தனியாரிடம் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கடந்த ஓராண்டாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், 78ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளது BSNL சேவையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளன.

இதுநாள் வரை சேவைக்கான கட்டணத்தை காசோலையாக அதிராம்பட்டினம் அலுவலகத்தில் வழங்கலாம் ஆனால் ஆட்குறைவு காரணமாக காசோலை கட்டணத்தை பட்டுக்கோட்டை அலுவலகத்தில் மட்டுமே வழங்கிட வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ப்ராட் பேண்டு நுகர்வோர்கள் கட்டணம் செலுத்துவதற்கு பட்டுக்கோட்டை அலுவலகத்தை நாட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

மேலும் பழுது நீக்க பல நாட்கள் வரை இழுத்தடிப்பதால் தனியார் தொலை தொடர்பு சேவைக்கு நுகர்வோர்கள் தாவி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img