Sunday, February 1, 2026

அதிரையில் மீன் வியாபாரம் கூடாது… நிர்வாகம் முடிவு, பொதுமக்கள் வரவேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்படி இன்று காலை நிர்வாக கமிட்டி எடுத்த முடிவின் பிரகாரம், மறு அறிவிப்பு வரும் வரை மீன் மார்கெட்டை மூட மீன் வியாபாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு இறைச்சி, காய்கறி விற்பனைக்கு பொருந்தாது எனவும், சமூக இடைவெளியை காய்கறி, இறைச்சிகடைக்கு வருபவர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

தக்வா பள்ளி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அதிராம்பட்டினம் பொதுமக்கள் வரவேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img