Monday, March 30, 2026

அதிரை நகர தமுமுக பொருளாதார உதவி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பிலால் நகரில் பொதுமக்களுக்கு நன்கு பரிச்சையமான பெயிண்டரும் முன்னால் தமுமுகவின் மூத்த உறுப்பினருமான சாகுல் ஹமீது கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றினார்.

இதனையறிந்த அதிரை தமுமுக நகர நிர்வாகிகள், நகரத் தலைவர் A.அப்துல் அலீம், மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட துணைச் செயலாளர் அதிரை சேக்காதி, நகர பொருளாளர் ஷஃபீக், நகர துணைச்செயலாளர் சேக் தாவூத்,துணைச் செயலாளர்கள் இக்பால், சாதிக் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இதன் பின்னர் அவரின் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான பொருளாதார உதவியையும் அதிரை நகர தமுமுகவினர் செய்து கொடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img