60
கொரோனா தொற்றுநோய் மூலம் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை சங்கிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கிகளின் போலி வெறுப்பு பிரச்சாரத்திற்கு மௌலவி A.ஹைதர் அலி ஆலிம் பாக்கவி காஷிமி இன்று நேரலை சொற்பொழிவின் மூலம் பதிலடி கொடுக்க உள்ளார். இதனை இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு அதிரை எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைவரும் காணத்தவராதீர்.