Sunday, March 29, 2026

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு யாரும் செல்லவில்லை.

கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று(ஜூன் 1) முதல்  விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க அரசு உத்தரவிட்டது .இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம்,சேதுபவாசத்திரம் ஆகிய பகுதிகளை சார்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.இறால் மொத்த வியாபாரிகள் ஜூன் 15க்கு பிறகே வியாபாரத்தை தொடங்குவதாக விசைப்படகு மீனவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனை கருத்தில் கொண்டு ஏற்றுமதியாளர்கள் உடன் கலந்தாலோசனை செய்த  பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜூதின் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img