Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : செ.ந. செய்யது அஹமது !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : சி.எம்.பி லைன் இஜாபா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மர்ஹீம் கெ.ந. உமர் அவர்களின் மகனும், மர்ஹீம் ஏ.ஒ. வாடி முஹம்மது முகைதீன் அவர்களின் மருமகனும், அப்துல் ஹபில், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முஹம்மது, முஹம்மது அப்துல்லாஹ் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி செ.ந. செய்யது அகமது அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள் .

அன்னாரின் ஜனாஸா நாளை (06-06-2020) காலை 8.30 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img