மரண அறிவிப்பு : சி.எம்.பி லைன் இஜாபா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மர்ஹீம் கெ.ந. உமர் அவர்களின் மகனும், மர்ஹீம் ஏ.ஒ. வாடி முஹம்மது முகைதீன் அவர்களின் மருமகனும், அப்துல் ஹபில், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முஹம்மது, முஹம்மது அப்துல்லாஹ் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி செ.ந. செய்யது அகமது அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள் .
அன்னாரின் ஜனாஸா நாளை (06-06-2020) காலை 9 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.







