Sunday, March 29, 2026

மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

spot_imgspot_imgspot_imgspot_img

சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி
செயற்பொறியாளர்கமலக் கண்ணன்
கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:

நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும்
பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம்,குருவிக்கரம்பை
செருபாலக்காடு,கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை,உடையநாடு,ஊமத்தநாடு,ராவுத்தன்வயல்,சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம்,பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால்,
திருச்சிற்றம்பலம், குறிச்சி,
வாட்டாத்திகொல்லை,ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு
மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராம பகுதிகளில்
மின்விநியோகம் இருக்காது
என அவர் அந்த செய்தி
குறிப்பில் கூறியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...
spot_imgspot_imgspot_imgspot_img