Monday, February 2, 2026

இருண்ட அதிரை பேருந்து நிலையம்! ஒளி வீச முயற்சியெடுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு எரியாததன் காரணமாக இன்று இரவு நேரடியாக நிருபர்கள் குழுவோடு சென்றது அதிரை எக்ஸ்பிரஸ்.

கடந்த ஒரு மாத காலமாக சரிவர மின்விளக்கு எரியாததன் காரணமாக பொதுமக்கள் அதிரை எக்ஸ்பிரஸிற்கு கோரிக்கை வைத்தனர் இதனடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது.அதனுடைய எதிரொலியாக அடுத்த நாளே போடப்பட்டரிந்த ஆறு விளக்குகளில் மூன்று எரியத் தொடங்கியது.நாளடைவில் ஒன்று மட்டுமே எரிந்தது.

அதற்கு பிறகு உயர் கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை.இதன் காரணமாக இருண்ட நிலைக்கே திரும்பியது அதிரை பேருந்து நிலையம்.சமூக அக்கறையுடன்,பொதுநல சிந்தனையுடன் இன்று மக்களை சந்தித்தோம் அவர்களும் தங்களுடைய ஆதங்கங்களையும்,தேவைகளையும் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.இதனை நேரடியாக அதிரை எக்ஸ்பிரேஸ் (22-11-2017) புதன்கிழமை இரவு நேரலை ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இனிவரக் கூடிய காலங்களில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசாங்கங்களிடம் கொண்டு சேர்க்கும் இணைப்பு பாலமாக இன்னும் வேகத்துடன் பயணிக்கும் என்பதை இதன் மூலம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களது YOUTUBE சேனலை SUBSCRIBE செய்ய adirai xpress channel என்று type செய்து SUBSCRIBE செய்யுங்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img