Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : M.R. ஜமாலுதீன் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் குப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் M. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், முத்துப்பேட்டையைச் சேர்ந்த M. முகமது அலியார், ஹாஜா நகரைச் சேர்ந்த P. முகமது சலீம் அவர்களின் மாமனாரும், M. சிராஜுதீன் என்கிற தண்டையா அவர்களின் மாமாவும், N. பாரக் அலி அவர்களின் மச்சானும், J. அப்துல் நாசர் அவர்களின் தகப்பனாருமாகிய M.R. ஜமாலுதீன் அவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(30/11/2020) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img