Monday, February 9, 2026

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாடு பலி – உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஏராளமான மாடுகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்றுமாலை ஏராளமான மாடுகள் சாலையோரம் உள்ள புல்களை மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாட்டின் மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தன.

பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினால் மாடு வளர்ப்போருக்கு அறிவுரை கூரியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

மாடுதானே என மெதனமாக இருக்கும் மாடு வளர்ப்போர், அதனை ஒரு உயிர் என பாவித்து காக்க வேண்டும் எனவும், மாடுகளால் தினந்தோறும் ஏராளமான மனித உயிர்களும் பலியாகி வருகின்றது.

இதனை தடுக்க, அத்துமீறி சாலைகளில் மேய விடும்.மாட்டின் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கலாம் என்கின்றனர் கால்நடை ஆர்வலர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img