அதிராம்பட்டினத்தில் சுற்றித்திரியும் மன நோயாளிகளையும், பருவமெய்திய சிறார்களையும் குறிவைத்து சில ஓரினச் சேர்க்கையாளர்கள் வட்டமடித்து வருகிறார்கள்.
இவர்கள் அந்த மன நலம் குன்றிய இளைஞர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து தனது காம இச்சையை தனித்து கொள்வதாக ஆதாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட சிலரிடம் வினவியபோது திடுக்கிடும் பல தகவல் கிடைத்து இருக்கின்றன.
நாகரிகம்,குடும்ப பின்னனி ஆகியவைகளால் இதனை பகிரங்க படுத்தாவிட்டாலும், தனித்தனியே அறிவுறுத்தி வருகிறோம்.
அதேபோல் மன நலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித்திரியும் இளைஞர்களை பெற்றோர்கள் கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.
தேவையற்று ஊர் சுற்றுவதை தடை செய்வதுடன் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
சிறார்களை குறிவைக்கும் போக்கு தொடர்ந்தால் ஆதாரங்களை வெளியிட தயங்கமாட்டோம்.