Sunday, March 29, 2026

மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் PDO யிடம் நேரில் சந்திந்து புகார் மனு..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சியில் அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இணைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அரசு நிர்ணயித்த 1600 ரூபாயை விட கூடுதலாக 1000 ரூபாய் எந்தவித ரசீதும் இல்லாமல் வசூலிக்கப்படுகிறது..மொத்தமாக 2600 வசூலிக்கப்பட்டு
1600 க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது

ஆகவே விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் படி SDPI கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கபட்டது.

இதற்கு தீர்வு எட்டபடவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img