Wednesday, March 18, 2026

அதிரை மக்களின் தாலுகா கனவு மெய்ப்படும் – KKSSR ராமச்சந்திரன்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா அண்ணாத்துரை மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் மனுக்களை பெற்று முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி செயல்படுத்த உள்ளதாக பேரவையில் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img