Tuesday, February 3, 2026

சாலை வடிகால் வசதியின்றி அவதிப்படும் அம்பேத்கர் நகர் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா அதிரை நகராட்சி?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் (இரண்டாவது வார்டு) மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாத போதே அவ்வப்போது பேரூராட்ச்சியால் எங்களின் பகுதி கவனிக்கப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகத்தால் கவனிக்கப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

எல்லாரையும் போல நாங்களும் வரி கட்டுகிறோம். ஆனால் மாற்றாந்தாய் பிள்ளையாக எங்கள் பகுதியை நகராட்சி கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

100வீடுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும் இப்பகுதியில் முறையாக வடிகால் வசதியை இன்று வரைக்கும் செய்து கொடுக்க வில்லை

ஆளுங்கட்சி உறுப்பினரை கொண்ட இந்த இரண்டாவது வார்டை நகராட்சி நிர்வாகம் வேண்டும் என்றே புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

எனவே நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வடிகால் வசதியை போர்கால அடிப்படையில் விரைவாக அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img