60
கடந்த சில நாட்களாக உக்கிர வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை வருமா? என ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
சரியாக இரவு 10மணிக்கு ஆரம்பமான மழை, தற்போது வரை நீடிக்கிறது. இன்று அதிரைக்கு வந்த வேளாங்கண்ணி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்க அதிராம்பட்டிணம் ரயில் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ரயில் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்தனர் .
இருப்பினும் சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.