Wednesday, March 18, 2026

TNCA தஞ்சை மாவட்ட கிரிக்கெட் கிளப்பிற்கு தேர்வான ABCC, SFCC, ASC அணி வீரர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின்(ஸ்டிட்ச் பால்) தேர்வு இன்று தஞ்சை ஒலிம்பிக் கிட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த அணித்தேர்வில் அதிரையை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட பல்வேறு வீரர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் அதிரை பீச் கிரிக்கெட் கிளப் ABCC அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அஹமது ஜக்கரியா(S/O ஜுல்கிஃப்ளி அஹமது), சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் SFCC அணியைச் சேர்ந்த அப்ரார்(S/O ஹுசைன்), ஆசாத்நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் ASC அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் சுஹைல் அஹமது(S/O அஜ்மீர் கான்) ஆகியோர் சிறப்பாக விளையாடி தஞ்சை மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளனர். விளையாட்டுக்கு பெயர் பெற்ற அதிரையில் இருந்து, தஞ்சை மாவட்ட கிரிக்கெட் கிளப்பிற்கு அதிரையர்கள் மூவர் தேர்வாகியுள்ளது சிறப்புக்குறியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img