Tuesday, March 24, 2026

கனடாவில் அதிரையர் மரணம்!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் K.M.H.முகமது உசேன் அவர்களின் மகனும். மர்ஹும் தொ.கா.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும். முனா. முனா. சேக் தாவுது, மர்ஹும் முனா. முனா. அப்துல் ஜப்பார்,மர்ஹும் முனா. முனா. முகமது புகாரி, முனா. முனா. ஷேக் ஜலாலுதீன், மர்ஹும் முனா. முனா. இபுராமுஸா ஆகியோரின் மருமகனும் மர்ஹும் முகமது சையது, மர்ஹும் மொய்தீன் பிச்சை, முகமது புகாரி, நிஜாமுதீன், ஹாஜா, தஸ்லிம் இவர்களின் மைத்துனரும் S. முகமமது ஆதில் உசேன், S. முகமது அபூபக்கர் சித்தீக் இவர்களின் தகப்பனாருமாகிய Dubai Dera Travels H. சாதிக் பாட்சா அவர்கள் இன்று 04.12.2022 காலை Canada நாட்டில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாகி வ இன்னா
இலைகி ராஜிவூன்)

அண்ணாரின் ஜனாஷா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து

ஜ‌ன்ன‌துல்_பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img