Tuesday, March 24, 2026

மரண அறிவிப்பு (கொய்யப்பா அஜீஸ் தாயார் )

spot_imgspot_imgspot_imgspot_img

14-12-2022

நடுத்தெரு வை சேர்ந்த மர்ஹீம் காலாவை சி மு மீ மு உமர்தம்பி அவர்களின் மகளும் ஹாஜி வா மி சாகுல் ஹமீது (கொய்யப்பா ) அவர்கள் மனைவியும் அப்துல் அஜிஸ் , ஜமால் முகமது, கலீலுல்ரஹ்மான், பைசல்அகமது, அப்துல் ஹக்கீம் , அப்துல் காதர் இவர்களின் தாயாரும் மர்ஹீம் அப்துல் கரீம் அவர்களின் சகோதரியும் அப்துல் ஹாஃபில் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா பரீதா உம்மா வபாஃத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் 15/12/ 22 ம்தேதி வியாழக்கிழமை நாளை காலை 8 மணியளவில் தக்வாபள்ளி கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்

மறைந்த அனாரின் மறுமை வாழ்வு சிறக்க பிராத்திப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img