Wednesday, March 18, 2026

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் ராயல் FC அணி சாம்பியன்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம்(WFC) சார்பில் 13 மற்றும் 16 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து தொடர் தனித்தனியாக அதிரை WFC மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் அதிரை WFC, ராயல் FC, AFFA, கோட்டைப்பட்டினம், மதுக்கூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அதிரை ராயல் FC அணியும் சேதுபதி கால்பந்து கழகம் ராம்நாடு அணியும் மோதின. இதில் சிறப்பாக விளையாடி ட்ரைபிரேக்கர் முறையில் அதிரை ராயல் FC அணி 5-4 என்ற கோல் கணக்கில் சேதுபதி கால்பந்து கழகம் ராம்நாடு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற அதிரை ராயல் FC அணிக்கு பதக்கங்களும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img