Wednesday, March 18, 2026

அதிரை SSMG கால்பந்து தொடர் : இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது கேரளா பாய்ஸ்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற பன்னிரண்டாம் நாள் ஆட்டத்தில் கேரளா பாய்ஸ் கரம்பயம் அணியினரும் P.F.A பட்டுக்கோட்டை அணியினரும் மோதினர். அனல்பறக்க நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளா பாய்ஸ் கரம்பயம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் P.F.A பட்டுக்கோட்டை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய தினம்(27/06/2023) விளையாட வேண்டிய அணிகள் :

அழகப்பா FC காரைக்குடி vs கேமரூன் FC புதுக்கோட்டை

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img