840
நடுத்தெரு அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி செ.கு.நெ மீரா சாஹீப் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.அ முஹம்மது அபூபக்கர், ஹாஜி மு.அ. முஹம்மது சாலீஹ், மர்ஹும் மு.அ அப்துல் வஹாப், மர்ஹும் மு.அ அபுல் ஹசன், மர்ஹும் மு.அ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரியும், முஹம்மது இலியாஸ், அகமது அஸ்லம் இவர்களின் தாயாருமான ஹாஜிமா அகமது நாச்சியா அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10.30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.