Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : SSB அமானுல்லா சேட் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மேலத்தெரு சக்கரை வீட்டைச் சேர்ந்த S.S. பாதுஷா அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு மர்ஹூம் N.M. நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம் SSB. செய்யது இப்ராகிம் அவர்களின் சகோதரரும், N. முகம்மது சரீஃப் அவர்களின் மைத்துனரும், சாகுல் ஹமீது, அஸ்ரஃப் அலி ஆகியோரின் மச்சானும், N.M. முகம்மது சக்கில் அவர்களின் மாமாவும், இல்ஹாம், அக்கீல் இவர்களின் தகப்பனாருமாகிய கீழத்தெருவைச் சேர்ந்த SSB அமானுல்லா சேட் அவர்கள் இன்று 19/10/2023 வியாழக் கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 19/10/2023 வியாழக் கிழமை காலை 10 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img