Wednesday, March 18, 2026

சென்னையில் அதிரையர் வஃபாத்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜி. M.K.V. முகம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம். ஹாஜி. அகமது தமீம் அவர்களின் மருமகனும், ஹாஜி. M. முகம்மது பாக்கர், ஹாஜி. M. பஷீர் அகமது ஆகியோரின் மூத்த சகோதரரும், பேராசிரியர் ஹாஜி M.A. அப்துல் காதர், ஹாஜி M.S. அகமது அன்சாரி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம். ஹாஜி அப்துல் ரவூஃப் நிஸ்டார், ஹாஜி. அஸ்ரஃப் ஆகியோரின் மச்சானும், A.K. ராஜிக் அகமது, M.A. அபூபக்கர் ஆகியோரின் மாமனாரும், N. ஃபெரோஸ் அகமது, N. ஷிகாபுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய (Fermun Graphics) ஹாஜி M. நூருல் அமீன் அவர்கள் இன்று 05/01/2024 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 01:30 மணியளவில் சென்னை மண்ணடி AR Flats இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 05/01/2024 வெள்ளிக் கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img