Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : பல்கீஸ் பீவி அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹூம். முகைதீன் குப்பை அவர்களின் மகளும்,மர்ஹூம். அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம். காதர் பகஸ், இபுராகிம் ஆகியோரின் மாமியாரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணை செயலாளர் பசீர் அகமது, சேக் இபுராகிம், அப்துல்லா ஆகியோரின் தாயாருமான பல்கீஸ் பீவி அவர்கள் இன்று 16/02/2024 வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  இன்று 16/02/2024 வெள்ளிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img