Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம் சேக் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும், S. அப்துல் காதர், S. சாகுல் ஹமீது ஆகியோரின் மைத்துனரும், ஜெகபர் அலி, ஜமாலுதீன் ஆகியோரின் மச்சானும், புகாரி உசைன் அவர்களின் சகலையும், சகாபுதீன் அவர்களின் மாமாவும், செய்யது இப்ராகிம், ஜெகபர் அலி, சேக் நசுருதீன், பிஸ்மில்லாகான், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாய்மாமாவும், சமீர்கான் அவர்களின் மாமனாரும், முகம்மது ரியாஸ் அவர்களின் தகப்பனாருமான அலி அக்பர் அவர்கள் நேற்றிரவு(02/05/24 ) 9:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/05/24) இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img