அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிளமைகளில் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் M இம்ரான்கான் அவர்களை கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறது.
இந்த சேவையில், ரத்த பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம் என அர்டா நிர்வாகம் தெரிவிக்கிறது. மேலதிக தகவல்களுக்கு :+91 98403 14602








