Tuesday, February 3, 2026

அதிரை தமுமுகவினரின் உன்னத பணி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,

அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் உள்ள காட்டுபள்ளி என்னும் தர்காவில் இன்று(21/02/2018) காலை அதிரையை சேர்ந்த நபர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு விரைந்த தமுமுகவினர் அந்த நபரின் உடலை தமுமுக அவசர ஊர்தி மூலம் அவர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் வீட்டில் அந்த நபரின் உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால்,தமுமுகவினரே அந்த உடலை அதிரை தக்வா பள்ளிவாசலில் வைத்து குளிப்பாட்டி தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.

தன் குடுபத்தார் இறந்தால் கூட சிலர் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் இவர்களின் சேவையை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img