Tuesday, February 3, 2026

​சென்னை மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் கடந்த 24 மற்றும் 25ஆம் ஆகிய இருதினங்கள்  மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் ஆலிம் மற்றும் ஹாபில்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 8மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இதுகுறித்து, அந்த மாணவர்கள் கூறுகையில் அதிரையை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஆலிம் , ஹாபில் ஆக ஆக்க  தானாக முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img