Tuesday, March 10, 2026

திருச்சி அருகே வாகனத்தில் சென்றவர்களை போக்குவரத்து காவல்துறை உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழைப்பு..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி: திருச்சி அருகே திருவெறும்பூரில் போலீஸார் உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா மற்றும் அவருடைய மனைவி உஷாவை விரட்டி சென்ற போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணியான உஷா வேன் மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

உயிர் இழக்க காரணமாக போக்குவரத்து காவலர் காமராஜ் தப்பி ஓடினார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img