Tuesday, February 3, 2026

​சென்னையில் விருது பெற்றார் அதிரையர் !

spot_imgspot_imgspot_imgspot_img

 அதிரை salt line  சேர்ந்தவர் இஸ்மாயில், அதிரை AFCCயின் விளையாட்டு வீரர் ஆவார், சென்னையில் தற்போது தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில்  பொறியாளராக பனியாற்றி வருகிறார்.

இதனிடையே வார இறுதி நாட்களில் சென்னை மெரினா கிரிக்கெட் கிளப்புடன் இணைந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற மெரினா லீக் போட்டிகளில் விளையாடிய அதிரை இஸ்மாயில் சிறந்த மட்டையாளருக்கான

விருதை பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளது , அதிரை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை  ஏற்படுத்தியுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img