Wednesday, March 25, 2026

அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்;- தஞ்சாவூர் மாவட்டம் அதிரம்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் காலம் தொடங்கி பொதுமக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இந்நிலையில் அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வெயில் அபாயத்தை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு மோர் வழங்கி பொதுமக்களின் தாகத்தை போக்கி வருகிறார்கள்.

அதிரை சேர்மன்வாடி MST டிரெடர்ஸ் எதிரே அம்மா மக்கள்  முன்னேற்ற கழகம் சார்பாக பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தலும் அமைத்துள்ளனர். இதில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக 21வது வார்டு செயலாளர் MST.சிராஜுதீன் அவர்கள் பொது மக்களுக்கு மோர் வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img