Tuesday, February 3, 2026

அதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் அருகே உள்ள தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய பயிலரங்கத்தின் நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று(26/03/2018) நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதுமட்டுமின்றி, அதிரை தாருத் தவ்ஹீத் வாராந்திர பாயானுக்கு வருகை தரும் பெற்றோர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை பாராட்டி சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜெமீல் சாஹிப்(SECRETARY) அவர்கள் தலைமை தாங்கினார்.இதனை பொருளாளர் நிஜாம் அவர்கள் வழிமொழிந்தார்.
இந்த இஸ்லாமிய பையிலரங்கத்தில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்து தங்களின் பிள்ளைகளின் வருங்கால வாழ்வை இறைவனின் கிருபையால் ஒழுக்கத்துடன் அமைய செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img