Wednesday, February 4, 2026

ADT வழங்கும் ரமலான் 2018 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.,கலந்துகொள்ள அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவுகள் நடப்பது ஒவ்வொரு வருடமும் வழக்கம்.

அதேபோப்,ரமலான் 2018 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நோன்பு பிறை 3 முதல் 20வரை அதிரையில் இரு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

தினந்தோறும் ஆண்களுக்காக இரவு 10மணிமுதல் 11:30மணிவரை நடுத்தெரு EPMS பள்ளிவளாகம் எதிரில் நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சியகத்தில் காலை 11மணிமுதல் 12மணிவரை நடைபெறுகிறது.இதற்க்கு வாகன வசதிகளுக்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரமலான் 2018ட்டிற்கான சொற்பொழிவு நிகழ்வில் மௌலவி ஹுசைன் மன்பஈ அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சியில்,அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் அதிரை தாருத் தவ்ஹீத்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img