Thursday, March 26, 2026

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு பட்டுக்கோட்டையில் கண்டன முழக்கம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் தற்பொழுது பல்வேறு பகுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பல்வேறு இளைஞர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைடிற்கு ஆலையை மூடகோரி போராடிய மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய அரசை கண்டித்து கடந்த(23/05/2018) மாலை 04:30மணிக்கு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பல்வேறு பொதுமக்கள் கட்சி வேறுபாடு இன்றி கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்தில் 60க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img